சென்னை: பிளஸ் 1, பிளஸ் 2வில் உள்ள, 28 பாடப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவ, மணாவிகளுக்கு செய்முறை தேர்வு இன்று (மார்ச் 1) தொடங்கி உள்ளது. இந்த தேர்வு, வரும் 9ந்தேதிவரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும், 13, 14ம் தேதிகளில் பொதுத் தேர்வு துவங்க உள்ளது. தேர்வுக்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதன் முதற்கட்டமாக, பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறை தேர்வு […]