விஷ்தாரா விமான நிறுவனம் இலங்கைக்கான விமான சேவைகளை இன்று (01) முதல் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
டாடா எஸ்ஐஏ ஏர்லைன்ஸ் லிமிடெட், விஸ்தாரா Vistara airlinesij முன்னெடுத்துவருகிறது., இது டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கூட்டு முயற்சியாகும்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விமான நிறுவனத்தின் சேவை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இடையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக கொழும்பு மற்றும் மும்பாய்க்கு இடையில் இந்த சேவை மீண்டும் ஆரரம்பமாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுளளது.