கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.1.49 கோடி ஜிஎஸ்டி வரி வசூல்: ஒன்றிய நிதியமைச்சகம் தகவல்

டெல்லி: கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.1,49,557 கோடி ஜிஎஸ்டி வரி வசூல் நடந்துள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.  ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட 12% அதிகம் கிடைத்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.