துபாய்,
துபாயில் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச், நெதர்லாந்து வீரர் தலான் கிரீக்ஸ்பூரை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் ஜோகோவிச் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் கிரீக்ஸ்பூரை வென்றார். இதன் மூலம் ஜோகோவிச் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்,
Related Tags :