சென்னை: பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் மேதா பட்கர் சென்னை வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையமாக அமைய உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது. விமான நிலையத்தை அமைக்க பரந்தூர், ஏகனாபுரம் உள்பட 13 கிராமக்கள் கடந்த ஓராண்டாக போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்துக்கு பாமக, […]