சென்னை: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தொடர்பாக சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது,. இந்த மாதம் நடைபெற உள்ள தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, தமிழ்நாடு அரசின் 2023-24 ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது குறித்து வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளின் நலனைப் பாதுகாத்து, அவர்களின் வருமானம் உயர்வதற்காக தமிழ்நாடு அரசு கடந்த […]