சென்னை: தமிநாட்டில் கடந்த இரு ஆண்டுகளாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், இந்தியா விலேயே அதிக குண்டர் தடுப்பு சட்ட வழக்கு பதிவு செய்யப்படுவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தகவல்பெறும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. பொது ஒழுங்கை சீர்குலைக்கும் திறன் கொண்ட சில வகை குற்றவாளிகளை சிறையில் அடைக்க சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொள்ளையடிப்பவர்கள், போதைப்பொருள் குற்றவாளிகள், குண்டர்கள், ஒழுக்கக்கேடான போக்குவரத்துக் […]