புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியவரை பிடிக்க டெல்லி விரைந்தது தனிப்படை போலீஸ்..!!

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியவரை பிடிக்க தனிப்படை போலீஸ் டெல்லி விரைந்தது. பாஜக நிர்வாகி பிரசாந்த் உமாராவை கைது செய்ய 7 பேர் கொண்ட தனிப்படை டெல்லி விரைந்தது. திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை டெல்லி விரைந்தது. ஐதராபாத்தில் இரு நபர்களுக்கு இடையே நடந்த மோதலை தமிழ்நாட்டில் நடந்த மோதலாக சித்தரித்து பிரசாந்த் உமாராவ் வதந்தி பரப்பினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.