புதுக்கோட்டை விராலிமலை அருகே கல்லுகுடியில் மாரியம்மன் கோயில் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை விராலிமலை அருகே கல்லுகுடியில் மாரியம்மன் கோயில் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.