நாகை: நாகை அருகே நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. நேற்று அடைக்கப்பட்டதாக கூறிய அதே இடத்தில் மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளது. இயந்திரங்கள் கொண்டு பழுது நீக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias