நாகர்கோவில்: குமரி கடலில் உள்ள திருவள்ளுவர் சிலையை காண இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே விவேகானந்தர் பாறைக்க அருகே 133 அடி உயரம் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மறைந்த கருணாநிதியால் கடந்த 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, விவகானந்தர் பாறையை பார்வையிட செல்லும் சுற்றுலா […]