சென்னை: தமிழ்நாட்டில் வேகமாக பரவி வருவம் காய்ச்சலான, Influenza H3N2 வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி னாலே போதும், காய்ச்சல் பரவாது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். நாடு முழுவதும், Influenza H3N2 வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகவும், அதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தி உள்ளது. இந்த H3N2 வைரசானது, பன்றிக் காய்ச்சலுக்குக் காரணமான H1N1 வைரஸின் திரிபு […]