புதுடில்லி: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.1,600ம், ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,500ம், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.900ம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தன.
தற்போது இந்த விண்ணப்பக் கட்டணம் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப் பிரிவினருக்கு ரூ.1,700 ஆகவும், ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,600 ஆகவும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.1000 ஆகவும் உயர்ந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement