சென்னை: 15 நாட்களுக்குள் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் அனைத்து சோதனை ஓட்டங்களும் நிறைவுபெறும் என அமைச்சர் முத்துசாமி தகவல் தெரிவித்துள்ளார். திட்டம் நிறைவடைந்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias