ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் ஒன்றாக இணைக்கப்படும் என்ற தகவல் தவறு! அமைச்சர் விளக்கம்…

சென்னை: ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் ஒன்றாகை இணைக்கப்படும் என்று வெளியான தகவல்  தவறானது.  இதுதொடர்பாக அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்று  அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. இதன்முலம் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்படும் இலவச மின்சாரம் மற்றும்,   மின் நுகர்வோர் குறித்து உரிய டேட்டாக்கள் இல்லை, அதை சேகரிக்கவே இந்த நடைமுறை என்று விளக்கம் அளித்தது. இதனால் வாடகைக்கு குடியிருப்போர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.