சென்னை: மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மீதான அதிருப்தி காரணமாக, ஏற்கனவே பாஜக ஐடி விங்கை சேர்ந்த பலர் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுகவிடம் அடைக்கலமான நிலையில், இன்று மேற்கு மாவட்ட பாஜக It wing பொறுப்பாளர்கள் 13 பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இது பாஜகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பாஜக கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் சிலர் அடுத்தடுத்து விலகி பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு காயத்திரி […]