இலங்கை மத்திய வங்கி இன்று (08-03-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
-
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபா 77 சதம் – விற்பனை பெறுமதி 331 ரூபா 05 சதம்.
- ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 370 ரூபா 63 சதம் – விற்பனை பெறுமதி 392 ரூபா 39 சதம்.
-
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330 ரூபா 19 சதம் – விற்பனை பெறுமதி 349 ரூபா 99 சதம்.
-
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330 ரூபா 11 சதம் – விற்பனை பெறுமதி 353 ரூபா 56 சதம்.
- கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபா 69 சதம் – விற்பனை பெறுமதி 242 ரூபா 24 சதம்.
- ஜப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 27 சதம் – விற்பனை பெறுமதி 2 ரூபா 41 சதம்.
- அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 205 ரூபா 67 சதம் – விற்பனை பெறுமதி 219 ரூபா 67 சதம்.
- சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 89 சதம் – விற்பனை பெறுமதி 245 ரூபா 40 சதம்.