சென்னை: இஸ்லாமியர்கள் பற்றி அவதூறு பரப்பிய வழக்கில் பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சமூக அமைதியை குலைக்கும் விதத்தில் பேசிய விவகாரத்தில், பாஜக பிரமுகர் கல்யாண ராமன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில், 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 2021ம் அண்டு இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக சமூக […]