டெல்லி: தன்பாலினத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு கூறியுள்ளது. கணவன், மனைவி, குழந்தைகள் என இருக்கும் இந்தியாவின் குடும்ப கட்டமைப்புக்கு இணையாக, தன்பாலினத் திருமணங்களை பொருத்திப் பார்க்க முடியாது. தன்பாலினத் திருமணங்களை ங்கீகரிக்காததால், எந்த ஒரு அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.