இரட்டை கொலை வழக்கில் கைதான இளைஞர் நீதிமன்றத்திலிருந்து தப்பியோட்டம்..!

அமெரிக்காவின் ஆரிகன் மாநிலத்தில், இரட்டை கொலை வழக்கில் கைதான இளைஞர், நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டபோது கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடினான்.

2 பேரை கத்தியால் குத்திக்கொலை செய்த வழக்கில் கைதான வில்லாலோபோஸ்-ஐ (Villalobos ) போலீசார், நீதிபதி முன் ஆஜர்படுத்துவதற்கு முன்னர், அவனது கை, கால்களில் போடப்பட்டிருந்த விலங்குகளை அகற்றினர்.

உடனே அங்கிருந்து தப்பியோடிய வில்லாலோபோஸை, 2 மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பின் போலீசார் கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.