மோடிக்கும், பாஜகவுக்கும் குழி தோண்டுவதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது..! பிரதமர் மோடி கடும் விமர்சனம்!

பெங்களூரு: மோடிக்கும், பாஜகவுக்கும் குழி தோண்டுவதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. ஆனால், பெங்களூரு -மைசூரு நெடுஞ்சாலை அமைப்பதில் நான் தீவிரமாக இருந்தேன் என பெங்களூரு – மைசூரு விரைவுச் சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் பிரதமர் மோடி கூறினார். நான் எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்திக் கொண்டிருக்கிறேன், எளிய மக்களுக்கான பணத்தை காங்., கொள்ளையடித்துக் கொண்டிருந்தது என பிரதமர் மோடி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.