2023பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது..

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்குகிறது. இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து  கேள்வி எழுப்ப நாடாளுமன்ற எதிர்க்கட்சி யினர் திட்டமிட்டு உள்ளனர். பாராளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2023 குடியரசு தலைவர் உரையுடன்   ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் இரு அமர்வுகளாக நடத்தப்படும் என பாராளுமன்ற விவகார குழு அறிவித்திரந்தது. அதன்படி, பட்ஜெட்  கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி முதல்  ஏப்ரல் 6 வரை 27 அமர்வுகளுடன் 66 நாட்களுக்கு நடைபெறும் என […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.