நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு இன்று ஆரம்பம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்குகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதையடுத்து சுமார் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு இன்று தொடங்கும் 2வது அமர்வு மொத்தம் 17 அமர்வுகளை கொண்டிருக்கும் என்றும், அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் அதானி பிரச்னை உள்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.