வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லாஸ்ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த பாடல் பிரிவில் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் இந்திய திரைப்படத்தின் நாட்டு, நாட்டு என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்த பாடல் குளோபல் விருதை தட்டி சென்றிருந்தது. கீரவானி என்ற இசை அமைப்பாளர் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
இந்த பாடல் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்த பாடலும் , காட்சியும் இன்று ஒளிபரப்பப்பட்டது. இந்திய திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது இந்திய திரை உலகினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
2009 ல் ஜெய்ஹோ என்ற ஏஆர் ரகுமான் இசையமைத்த பாடலுக்கு கிடைத்திருந்தது.
RRR நாட்டுக்கூத்து பாடல் ஆஸ்கர் விருது வென்றது | RRR | Oscar Award 2023 | Nattu Kuthu | Dinamalar
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement