அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டதா? இல்லையா? என்று பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டதா இல்லையா என்று பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கடந்த ஆண்டு ஜூன் 23-ல் நடந்த பொதுக்குழுவுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.