சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவிட்டதா? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்ததைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் இடைக்கால பொதுச்செய லாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், பல ஒபிஎஸ் உள்பட பலரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக பொதுக் குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் […]