இலங்கை மத்திய வங்கி இன்று (13-03-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
கொள்முதல் பெறுமதி |
விற்பனை பெறுமதி |
|
அமெரிக்க டொலர் |
311 ரூபா 82 சதம் |
328 ரூபா 86 சதம் |
ஸ்ரேலிங் பவுண் |
376 ரூபா 59 சதம் |
399 ரூபா 08சதம் |
யூரோ |
333 ரூபா 36 சதம் |
353 ரூபா 03 சதம் |
சுவிஸ் பிராங் |
338 ரூபா 42 சதம் |
361 ரூபா 33 சதம் |
கனடா டொலர் |
225 ரூபா 60 சதம் |
240 ரூபா 87 சதம் |
ஜப்பான் யென் |
2 ரூபா 31 சதம் |
2 ரூபா 45 சதம் |
அவுஸ்திரேலிய டொலர் |
206 ரூபா 15 சதம் |
219 ரூபா 99 சதம் |
சிங்கப்பூர் டொலர் |
230 ரூபா 74 சதம் |
245 ரூபா 26 சதம் |