அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது! நிர்மலா சீதாராமன் பிடிவாதம்…

டெல்லி: அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது என மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்எழுத்துமூலம் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கியது. இன்றைய தொடரில், வெளிநாட்டில் இந்திய அரசு குறித்து, அவமரியாதை செய்த ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் ராஜ்நாத்சிங் தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு அவையை முடக்கின. முன்னதாக இன்று காலை மக்களவையில் உறுப்பினர் தீபக் பாய்ஜ், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.