தன்பாலின உறவாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் ரத்த தானம் செய்ய தடை! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம்

டெல்லி: மூன்றாம் பாலினத்தவர், தன்பாலின உறவாளர்கள், பாலியல் தொழிலாளர்கள் ரத்த தானம் செய்யத் தடை விதித்துள்ளது குறித்து மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பொதுவாக மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். இதனால் ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தம் தேவைப்படுவோருக்கு உதவும் வகையில் ரத்த தானம் செய்ய முடியும்.  பொதுவாக  ரத்த தானத்தின்போது 350 மில்லியை மட்டுமே எடுக்கப்படுகிறது. ஒருவர் தானமாகக் கொடுக்கும் ரத்தத்தின் மூலம் 3 பேரைக் காப்பாற்ற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.