சென்னை: தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் மனித நேயத்தின் காரணமாக, கருணைக் கொலைக்கு வந்த சிறுவன், இன்று உடல்நலம் தேறி சொந்த ஊருக்கு திருப்பியுள்ளார். கருணை உள்ளத்தோடு ஒரு வருடம் தனது சட்டமன்றம் விடுதியில் தங்க வைத்து காப்பாற்றி வழி அனுப்பி வைத்த அமைச்சர் மா.சு.வுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த சிறுவன்ந ஒருவன் தீக்காயத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தனது மகனை கருணை கொலை செய்யக்கோரி, குடும்பத்தினருடன் வந்த […]