உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்ட விடுமுறைகள்


தொடருந்து திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. 

27.02.2023 திகதியிட்ட 2321/07 இலக்கம் கொண்ட அரசாங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, ஜனாதிபதியினால் இலங்கை தொடருந்து  சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத் தப்பட்டது.

மன்னிப்பு கோரி கடிதம்

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்ட விடுமுறைகள் | Canceled Holidays In Sri Lanka

நாளை (15) பணிக்கு சமுகமளிக்காத அனைத்து அதிகாரிகளும் மன்னிப்பு கேட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொடருந்து  பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க அனைத்து திணைக்கள தலைவர்களுக்கும் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.