சென்னை: தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி, ஆளுநர் மூலம் அனுப்பிய நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் பரீசிலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்து உள்ளார். மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க கோரி ஏற்கனவே அதிமுக ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட மசோதா திருப்பி அனுப்பப்பட்டத. இதையடுத்து திமுக ஆட்சி பதவி ஏற்றதும், 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இம்மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் […]