சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 27-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். சுமார் 25 லட்சம் சதுர அடியில் 2,400 கோடி ரூபாய் செலவில் சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த விமான முனையத்தின் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளது. இன்னும் ஓராண்டில் இந்த ஒருங்கிணைந்த முனையம் முழுவதும் செயல்பாட்டுக்கு வந்ததும் பயணிகளின் எண்ணிக்கை 2.2 கோடியில் இருந்து 3.5 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முனையத்தின் […]