அரசின் திறமையின்மையால் ஆவின் நிறுவனம் அழிவுப் பாதையை நோக்கிச் செல்கிறது! ஓபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை; திமுக அரசு மற்றும் அமைச்சர் நாசரின் திறமையின்மையால், ஆவின் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு,  ஆவின் நிறுவனம் அழிவுப்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவின் நிறுவனம் தனது மொத்த பால் உற்பத்தியை பெருக்கும் வகையில் நவீனத் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும் என்றும், பிற மாநிலங்களுக்கு வணிகத்தை விரிவுபடுத்துவது ஊக்குவிக்கப்படும் என்றும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் மாறான சூழ்நிலை கடந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.