டெல்லி: ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளின் அமளியால் 4வது நாளாக நாடாளுமன்ற அவைகள் முடங்கி உள்ளன. மக்களின் அக்கறை காட்டாக எம்.பி.க்களால், மக்களின் பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டு வருகிறது. மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் அமர்வு, கடந்த 13ம் தேதி தொங்கிய நிலையில், தொடர்ந்து கடந்த 3 நாட்களாக இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று 4வது நாளாகவும் இரு அவைகளும் முடங்கி உள்ளன. இந்தியாவில் ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளதாக லண்டனில் ராகுல்காந்தி பேசியது தொடர்பாக பாஜக […]