தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் நடக்கக் கூடாதது நடந்துவிட்டது: கே.என்.நேரு, திருச்சி சிவா கூட்டாக பேட்டி

திருச்சி: தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் நடக்கக் கூடாதது நடந்துவிட்டது: கே.என்.நேரு, திருச்சி சிவா கூட்டாக பேட்டி அளித்துள்ளார். நானும் கே.என்.நேருவும் சில கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம், கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என்று கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.