சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. வேட்புமனு மனு பரிசீலினை 20-ம் தேதி, வேட்புமனுவை திரும்ப பெற 21-ம் தேதி கடைசி நாள் என்று அறிவித்துள்ளனர்.