சிம்லா: அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க ரூ.25ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்றும், பெண்களுக்கு வீடு கட்ட ரூ.1.50 லட்சம் மானியம் வழங்கப்படும், பெண்களுக்கு மாதாந்திர நிதியுதவியாக ரூ.1,500 என்பது உள்பட பல்வேறு அசத்தலான அறிவிப்புகளை இமாச்சல் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்து உள்ளார். இமாச்சலப் பிரதேசத்தில் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு, நவம்பர் மாதம் 12ம் […]