ஆர்எஸ்எஸ் பேரணி வழக்கு 27ம் தேதி ஒத்திவைப்பு

புதுடெல்லி: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக பேரணி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிரானமனு விசாரணைக்கு வந்த போது விரிவான அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 27ம் தேதிக்கு உச் சநீதிமன்றம் ஒத்திவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.