சென்னை: எனது ஜென்மம் சாபல்யம் அடைந்தது என சென்னை திநகரில் கட்டப்பட்டு விமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட பத்மாவதி தாயார் கோவிலுக்கு சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கி சிறப்பித்த, நடிகை காஞ்சனா உருக்கமாக கூறினார். ஜென்மம், சாபல்யம் என்பது, ஒருவரின் செயலால் விளையும் நன்மை, தீமையை குறிக்கும். இதிலிருந்து உருவான சொல்லே ‘சாபல்யம்’ என்பது. ‘எண்ணியது பலித்தது’ என்பது இதன் பொருள். ஜென்ம என்பது பிறவியைக் குறிக்கும். ஜென்ப சாபல்யம் என்பது பிறந்ததன் பலனை […]