சென்னை: வடசென்னையின் முக்கிய பாலனமான யானைகவுனி மேம்பாலம் கடந்த சில ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த பாலம் எப்போது கட்டுமானம் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. வடசென்னைக்கும் சென்னை சென்ட்ரலுக்கும் இடையே முக்கியமான இணைப்பாக கருதப்படும் யானைக்கவுனி பாலம் சேதமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 2019ம் ஆண்டு புதிய பாலம் கட்டுவதற்கான நடவடிக்கை தொடங்கியது. ஆனால் பாலம் கட்டுமான பணி குறிப்பிட்ட காலத்திற்குள் முடியாததால் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. […]