சிவகங்கை மாவட்டம் படமஞ்சி கிராமத்தில் உள்ள செட்டி ஊரணியில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் படமஞ்சி கிராமத்தில் உள்ள செட்டி ஊரணியில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழந்தனர். உலகம்பட்டியை சேர்ந்த யாழினி (10), மகேந்திரன் (7), சந்தோஷ் (5) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நாகராஜ் என்பவரின் மகள் யாழினியும் நாகராஜின் சகோதரர் லட்சுமணனின் இரு மகன்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.