சென்னை: 75 சதவீதம் வருகைப் பதிவு இருந்தால்தான் பொதுத்தேர்வை மாணவர்கள் எழுத முடியும், ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தால் பொதுத்தேர்வு எழுதலாம் என்ற செய்தி தவறானது என அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், 12ம் வகுப்பு முதல்தேர்வான தமிழ்முதல்தாள் தேர்வை அம்பாயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் எழுதாது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உயர்அதிகாரிகளுடன் அலோசனை கூட்டம் நடத்திய அமைச்சர் அன்பில் மகேஷ், செய்தியாளர்களிடம் […]