வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியா -வங்க தேசம் இடையே டீசல் குழாய் இணைப்பு திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவக்கி வைத்தார்.
இந்தியா -வங்க தேசம் இடையே குழாய் வழியாக டீசல் விநியோகிக்கும் திட்டப்பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு துவங்கியது. இந்தியாவின் வடக்கு மாவட்டங்கள் வழியாக வங்கதேசத்திற்கு செல்லும் வகையில் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று காணொலி வாயிலாக பிரதமர் மோடியும், வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகிய இருவரும் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement