தஜிகிஸ்தான்,
தஜிகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இன்று காலை 11.31 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 170 கி.மீ ஆழத்திலும், ரிக்டர் அளவில் 4.4 ஆகவும் பதிவாகியுள்ளது என்று தேசிய நிலநடுக்க முகமை தெரிவித்து உள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
Related Tags :