நடிகர் விஜய்யின் ரகசிய உறவு குறித்து தெரிந்து அவரது மனைவி சண்டை போட்டு எச்சரித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். விஜய்யை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் உள்ளார் நடிகர் விஜய். தற்போது நடிகர் விஜய் தனது 67 படமான லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார்.
திட்டம்போட்டு நினைத்ததை சாதித்த ஜோதிகா!
லியோமேலும் பாலிவுட் நடிகரான சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், அர்ஜூன், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து கடந்த சில நாட்களாகவே தேவையில்லாத வதந்திகள் பரவி வருகின்றன. நடிகை கீர்த்தி சுரேஷுடன் நடிகர் விஜய் நெருக்கமான உறவில் இருப்பதாகவும் இதனால் அவரது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
Ajith: ஷாலினிக்கு துரோகம் செய்கிறாரா அஜித்? இதை விஜய் ரசிகர்கள் கூட நம்ப மாட்டாங்க!
கீர்த்தி சுரேஷ்கீர்த்தி சுரேஷுடன் விஜய்க்கு இருக்கும் தொடர்பால் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டதாகவும் தகவல்கள் பரவின. விஜய்யும் சங்கீதாவும் பிரிந்து வாழ்வதாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து விஜய் சங்கீதா குறித்து பரவும் தகவல்கள் அனைத்தும் வதந்தி என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. Ajith: ரகசிய கள்ளத்தொடர்பில் அஜித்.. குண்டைத் தூக்கிப்போட்ட பிரபலம்.. கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்!
ரகசிய காதல்இந்நிலையில் ஓவர்சீஸ் சென்சார் போர்டு உறுப்பினரும் பிரபல திரைப்பட விமர்சகருமான உமர் சந்த், நடிகர் விஜய் குறித்து தற்போது பதிவிட்டுள்ள டிவிட் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது நடிகர் விஜய்யும் அவரது மனைவியும் மோசமாக சண்டை போட்டுக் கொண்டதாகவும் அதற்கு காரணம் விஜய்யின் ரகசிய காதல்தான் என்றும் பதிவிட்டுள்ளார்.
Samantha: ‘நான் செஞ்ச பெரிய தப்பே அதுதான்’.. ஓபனா பேசிய சமந்தா?
எச்சரித்த சங்கீதாமேலும் விஜய்யின் ரகசிய காதலை கைவிடுமாறு கடுமையாக சண்டைபோட்டு அவரை சங்கீதா எச்சரித்தாகவும் தெரிவித்துள்ளார் உமர் சந்த். ஏற்கனவே பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷுக்கு நடிகர் விஜய் கார் வாங்கி கொடுத்ததாகவும், அந்த விஷயம் அவரது மனைவிக்கும் தெரியும் என்றும் டிவிட்டியிருந்தார் உமர் சந்த். இந்நிலையில் அவரது தற்போதைய டிவிட்டை பார்த்த விஜய்யின் ரசிகர்கள் அவரை கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.
Meena: ‘பப்புக்குலாம் கூப்பிடுவாங்க.. தனியா இருந்ததே இல்லை’ போட்டுடைத்த மீனா!
அவதூறுஏற்கனவே நடிகர் தனுஷ் வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தனது மனைவி ஐஸ்வர்யாவுக்கு துரோகம் செய்துவிட்டார் என்றார். பின்னர் நடிகர் சூர்யா, சூர்யா 42 படப்பிடிப்பில் நடிகை திஷா பதானியை அடிக்கடி கேரவனுக்கு அழைத்து செல்வதாக கூறினார். உச்சக்கட்டமாக அஜித் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Dhanush, Meena: தனுஷ் மீனா குறித்து பச்சையாய் பேசிய பயில்வான் ரங்கநாதன்… கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
Vijay Sangeetha