ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.
இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும்.
கிரகங்களின் பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளையும் பாதித்தாலும், மார்ச் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனையே கொடுக்கும்.
எனவே 2023 மார்ச் மாதத்தில் 4 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நிகழவுள்ளது.
இந்த நிலையில் துலா ராசி முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்குமான இந்த வார பலன்கள் எப்படி அமையப்போகிறது என்பதைப் பார்க்கலாம்.