சென்னை: பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம், பிக் பிரின்ட் பிக்சர்ஸ் ஐ.பி.கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் படம், ‘கிரிமினல்’. கவுதம் கார்த்திக், சரத்குமார் நடிக்கின்றனர். தட்சிணா மூர்த்தி ராமர் எழுதி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த …