பாலியல் அத்துமீறல்: பாதிரியார் பெனடிக்ட் கைது
கன்னியாகுமரியில், தேவாலயத்திற்கு வந்த பெண்களிடம் பாலியல் அத்துமீறல்
பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாதிரியார் பெனடிக்ட் மீது இளம்பெண் புகார்
நாகர்கோயிலில் வைத்து பாதிரியார் பெனடிக்ட்-ஐ கைது செய்த தனிப்படை போலீசார்