சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். காலை 9மணிக்கு வாசிக்கத் தொடங்கிய பட்ஜெட் 12மணி அளவில் வாசித்து முடித்தார். இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த 2021 மே மாதம் 7 ஆம் தேதி ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ரூ.1 லட்சம் கோடிக்கு மேலான புதிய திட்டங்களை அரசு அறிவித்துள்ளது என நிதியமைச்சர் தெரிவித்தார். சமையல் கியாஸ் மானியம் வழங்கும் திட்டம் வரும் […]